Tuesday, December 21, 2010

வெண்மணி நோக்கி ...

வெண்மணி சங்கமம் நிகழ்விற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து
418 ( தஞ்சாவூர் கோட்டம் தவிர்த்து) தோழர்கள் பங்கேற்க உள்ளனர்.
15 மகளிர் தோழர்களும் வருகை தர உள்ளனர்.

மதுரைக் கோட்டத்தில் இருந்து மட்டும் 111 தோழர்கள் ( 13 மகளிர் உட்பட )
வருகை தருவதாகத் தெரிவித்துள்ளனர். இது அக்கோட்டத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இன்சூரன்ஸ் மண்டலங்கள் 80 தோழர்கள் வருவதாகத் தெரிவித்துள்ளன.

திருவாரூர் தோழர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

2 comments:

  1. COMRADE,

    THE COMMEMORATION OF " VENMANI INCIDENT" SHOULD BE TAKEN AS THE OPPORTUNITY TO PLEDGE OURSELVES AGAINST ALL ODDS OF CASTE OPRESSION AND LEND OUR HELPING TO LIFT THOSE WHOSE VOICE ARE YET TO BE HEARD IN THIS WORLD. WE A FORTUNATE LITTLE CANNOT AFFORD TO SIT SATISFIED THAT IM EDUCATED, IM SAFE .... BUT IT IS OUR DUTY TO EXTEND OUR WISDOM TO THOSE ARE STILL SUPRESSED ...............

    ReplyDelete
  2. தென்மண்டலம் மற்ற மண்டலங்களுக்கு மட்டும் அல்ல, இந்திய தொழிற்சங்கங்களுக்கே ஒரு முன்னுதாரணம். சாதிக்கொடுமைகளுக்கு எதிராக சங்கமிப்போம்.

    ReplyDelete