கான்பூர், நவ. 12-
கான்பூரில் நடைபெற்று வந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 9வது அகில இந்திய மாநாடு வெள்ளியன்று எழுச்சிமிகு பேரணியுடன் நிறைவு பெற்றது.
மாநாட்டில் சங்கத்தின் புதிய தலைவராக சியாமளி குப்தா, பொதுச் செயலாளராக சுதா சுந்தரராமன், பொருளாளராக பானனி பிஸ்வாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 12 துணைத்தலை வர்களில் ஒருவராக என். அமிர்தம், 7 அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக உ.வாசுகி மற்றும் 3 துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 102 பேர் கொண்ட புதிய மத் திய நிர்வாகக்குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது. (ஐஎன்என்)
No comments:
Post a Comment