தோழர் ஜேக்கப்
அக் 26 அன்று காலமாகி விட்டார்.
இன்று (அக் 28 ) மாலை 3 மணியளவில் அன்னாரது இறுதி யாத்திரை கோட்டயத்தில் நடைபெற்றது. தோழர் எம் குன்னிக் கிருஷ்ணன் ( தலைவர், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு)தோழர் சி ரவீந்திரநாதன் ( முன்னாள் தலைவர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு ) தோழர் இ எம் ஜோசப் ( முன்னாள் துணைத் தலைவர், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு) தோழர் ஜி மீனாட்சி சுந்தரம் ( தலைவர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் மதுரைக் கோட்டம் ) தோழர் நா சுரேஷ் குமார் ( பொதுச் செயலாளர், மதுரைக் கோட்டம் ) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மதியம் திரளான ஊழியர்கள் பங்கேற்ற இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
Nice to see the site of szief. Please provide news/items which are of importance to people's movement.
ReplyDelete