Showing posts with label ambedkar film. Show all posts
Showing posts with label ambedkar film. Show all posts

Sunday, February 27, 2011

Film on AMBEDKAR AT NAGARKOIL- AIIEA plays significant role- Com K SWAMINATHAN, PARTICIPATED THE RALLY AND FUNCTION HAILING ITS RELEASE ON FIRST DAY

பிப்.25-ல் நாகர்கோவிலில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடல்

First Published : 22 Feb 2011 12:14:34 PM IST


நாகர்கோவில், பிப்.21: நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள ஏ.வி.எம். திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படம் பிப். 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை திரையிடப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலரும், அம்பேத்கர் திரைப்பட திரையிடல் கூட்டமைப்பு அமைப்பாளருமான க. கணேசன் வெளியிட்ட அறிக்கை:

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், குமரி மாவட்ட சிஐடியூ, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், அம்பேத்கர் பாசறை, அம்பேத்கர் டிரஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.எஸ்.ஆர். ஓ. ஊழியர் சங்கம், ஐ.ஆர்.இ. எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் சங்கம், அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே ஊழியர்கள் சங்கம், மார்த்தாண்டம் நவஜோதி டிரஸ்ட், வில்லுக்குறி தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம், சால்வேஷன் ஆர்மி நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இத் திரைப்படத்தை காட்சிகள் வாரியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத் திரைப்படம் திரையிடுவதை பிப். 25-ம் தேதி அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடங்கி வைக்கிறார்.

Tuesday, December 7, 2010

சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

டிசம்பர் 6 - அம்பேத்கர் நினைவு தினம்:

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அங்கமான சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் , பத்தாண்டுகள் போரட்டத்திருக்கு பிறகு வெளி வரும் அம்பேத்கர் திரைபடத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அம்பேத்கர் பட டிக்கட்டுகள் வாங்கி ஊழியர்களுக்கு விநியோகிப்பது என்று முடிவு செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுகிழமை 12 ம் தேதி, மதியம் 11: 30 மணிக்கு ஆல்பர்ட் திரைஅரங்கில் படம் திரையிடப்படும்.

தொடர்புக்கு
உமா மகேஸ்வரி - 94451 68186

1 comments:

Swaminathan K said...

AIIEA units in Tamilnadu have booked special shows in various centres for the screening of Dr Ambedkar film. ICEU,SALEM has arranged 4 special shows and one show by ICEU, MADURAI.ICEU,Thanjavur
is also trying for special show. ICEU Chennai 1 & 2 have also booked around 300 tickets for the show on 12th dec at Albert theater. K SWAMINATHAN