மதுரையில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26% லிருந்து 49 % ஆக உயர்த்துவதற்கு எதிராக டிசம்பர் 15 அன்று நடைபெற்ற தர்ணாவில் மதுரை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தோழர் ஆர்.அண்ணாதுரை உரையாற்றுகிறார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இத் தர்ணாவில் 1200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment