Friday, August 12, 2011

தமிழ் மாநில தலைமைப் பயிற்சி முகாம் குன்னூர்- ஆகஸ்ட், 14 & 15 , 2011



தோழர் அமானுல்லாகான் இரண்டு நாளும் பங்கேற்கிறார்.
இடதுசாரி அரசியல் மீதான தாக்குதலும்- எதிர்காலமும்
என்கிற தலைப்பிலும் , பொது இன்சூரன்ஸ் தோழர்களுக்கான
சிறப்பு அமர்வில் " பொது இன்சூரன்ஸ் எதிர்கொள்ளும்
சவால்கள்
" என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளார்.

தோழர் க.சுவாமிநாதன் " சமுக ஒடுக்குமுறையும்- தொழிற்சங்க
இயககங்களின் எதிர்வினையும் "
என்ற தலைப்பிலும்,
தோழர் எம்.கிரிஜா " பாலின நிகர்நிலைப் பார்வையும் - தொழிற்
சங்க இயக்கமும்"
என்ற தலைப்பிலும் தோழர் ஆர்.தர்மலிங்கம்
நமது அமைப்பு என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனர்.

முதல் நாள் இரவு கோட்டப் பொதுச் செயலாளர்களுடன்
கலந்துரையாடல் ஒன்றும் உள்ளது.

தோழர் குன்னிக் கிருஷ்ணன், தோழர் ஜே.குருமூர்த்தி ஆகிய
தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

குன்னூர் கிளைத் தோழர்கள் பயிலரங்கத்திர்கான ஏற்பாடுகளைச்
செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment