Sunday, July 24, 2011

நோட்டீஸ் போர்டு

" ஊழல் பணத்தில் வாங்கப்படும் குடிநீரும் கழிவு நீரே"

இது சென்னையில் அன்னாஹசாராவின் "ஊழலுக்கு
எதிரான இந்தியா " வெளியிட்டுள்ள போஸ்டர்.
பல ஆட்டோக்களின் பின்புறம் ஒட்டப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் பாராட்டுக்குரியது.
குடிநீரை கழிவுநீர் எனச் சாடும் கோபமும் நியாயம்தான்.

ஆனால் குடிநீரை மனித உரிமையாக அன்றி
அதைச் சரக்காக மாற்றியது
கார்பரேட்களின் பெரும் பெரும் ஊழல்.

அன்னாவின் இயக்கம் அரசியல்வாதிகளையே குறிபார்க்கிறது.
கார்பரேட்கள் அதன் சூட்டிங் ரேஞ்சுக்குள்ளேயே வருவதில்லை.

1 comment:

  1. அண்ணா ஹசாராக்களின் போராட்டங்களே
    கார்ப்பரேட்டுகளின் ஸ்பான்சர் பணத்தில்தானே
    சூடி பிடிக்கிறது. இவர்கள் பற்றிய பிரமை
    இன்சூரன்ஸ் தோழர்களுக்கே உள்ளது ஆண்டுப் பேரவைக் கூட்டங்களில் தெரிகிறது. அதையும்
    உடைக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete